Breaking News

காசாவில் 50 நாட்கள் போர் நிறுத்தம் சம்மதம் தெரிவித்த ஹமாஸ் முழு விவரம் இதோ Hamas agrees to new Gaza ceasefire proposal as Israel

அட்மின் மீடியா
0

காசாவி; 50 நாட்கள் போர் நிறுத்தம் சம்மதம் தெரிவித்த ஹமாஸ் முழு விவரம் இதோ


50 நாள் போர் நிறுத்தத்திற்கு ஈடாக இஸ்ரேலிடம் மேலும் ஐந்து பணயக்கைதிகளை விடுவிக்கும் மத்தியஸ்தர்களால் முன்வைக்கப்பட்ட திட்டத்தின் மூலம் காசா பகுதியில் மீண்டும் போர் நிறுத்தத்தை தொடங்குவதை ஆதரிப்பதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

காசாவிற்கு வெளியே உள்ள மிக மூத்த ஹமாஸ் தலைவர் கலீல் அல்-ஹயாம், எகிப்திய மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் அனுப்பிய வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் குழு ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்.

எகிப்து அறிவித்த போர் நிறுத்த ஒபந்தத்திற்கு இஸ்ரேல் ஒரு எதிர் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது அதனை தொடர்ந்து பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேற்று தொடர் ஆலோசனைகளை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback