Breaking News

சென்னை விமான நிலையம் அருகே ரூ.65 கோடி செலவில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் முதல்வர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

சென்னை விமான நிலையம் அருகே ரூ.65 கோடி செலவில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்பட்டும் முதல்வர் அறிவிப்பு



ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக - சென்னை விமான நிலையம் அருகில், நங்கநல்லூரில், ரூ.65 கோடி மதிப்பீட்டில், தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என முதல்வர் அறிவிப்பு

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 

அதனை தொடர்ந்து நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்  அதில் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூ. 65 கோடி மதிப்பீட்டில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback