தமிழக அங்கன்வாடி மையங்களில் 7783 காலி பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி - தமிழக அரசு உத்தரவு! anganwadi jobs in tamilnadu 2025
தமிழக அங்கன்வாடி மையங்களில் 7783 காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி - தமிழக அரசு உத்தரவு! anganwadi jobs in tamilnadu 2025
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது, சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் அங்கன்வாடி பணியாளர், மினி அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் நியமனத்திற்கான திருத்தப்பட்ட / ஒருங்கிணைந்த தகுதி அளவுகோல்கள் 7,783 அங்கன்வாடி பணியாளர் / மினி அங்கன்வாடி பணியாளர் / அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.
Social Welfare and Women Empowerment Department Integrated Child Development Services Revised / Consolidated eligibility criteria for appointment of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper Permission for filling up 7,783. vacancies of Anganwadi Worker / Mini Anganwadi Worker / Anganwadi Helper posts through direct recruitment-Granted Orders - Issued.
In the Government Order first read above, consolidated eligibility criteria for appointment to the posts of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper under the Integrated Child Development Services were issued.
2. Subsequently, in the Government Orders second, third, fourth and seventh read above, orders have been issued revising/adding certain eligibility criteria for appointment to the posts of Anganwadi Worker, Mini Anganwadi Worker and Anganwadi Helper.
Tags: வேலைவாய்ப்பு