பிறை தென்பட்டது நாளை ரமலான் பண்டிகை..! தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பிறை தென்பட்டது நாளை ரமலான் பண்டிகை..!தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவிப்பு
இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை (மார்ச் 31 ஆம் தேதி) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் தலைமை ஹாஜி வெளியிட்ட அறிவிப்பில், நாளை (மார்ச் 31, 2025) தமிழக முழுவதும் ரமலான் (ஈதுல் ஃபித்ர்) பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள் மார்க்க செய்திகள்