Breaking News

சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தவர் மீது அதிவேகமாக மோதிய கார் நெஞ்சை பதைபதைக்கவைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி

அட்மின் மீடியா
0

சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்தவர் மீது அதிவேகமாக மோதிய கார் நெஞ்சை பதைபதைக்கவைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி

சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகே சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த ஆசிரியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து நெஞ்சை பதைபதைக்கவைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சி

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1905900858459783398

Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback