Breaking News

தாய்ப்பால் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்திய அமெரிக்க நிறுவனம் முழு விபரம் Breast Milk-Flavoured Ice Cream

அட்மின் மீடியா
0

தாய்ப்பால் ஐஸ்கிரீம் அறிமுகப்படுத்திய அமெரிக்க நிறுவனம் முழு விபரம்

தாய்ப்பாலின் ருசியை கொண்டிருக்கும் ஐஸ்கிரீமை அமெரிக்காவை சேர்ந்த Frida என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஐஸ்கிரீமை பெற ஆர்டர் செய்து 9 மாதங்கள் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 



இந்த ஐஸ்கிரீமானது இனிப்பு, உவர்ப்பு சுவையுடன் கால்சியம், இரும்பு, வைட்டமின் பி, வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபலமான குழந்தைக்களுக்கு தேனையான பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் ஃப்ரிடா நிறுவனம் தாய்ப்பால் சுவை கொண்ட ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த ஐஸ்கீரிம் உண்மையான தாய்ப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்டது இல்லை தாய்ப்பாலுக்கு நிகரான சுவையிலும் சத்துக்களும் கொண்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .தாய்ப்பாலில் இருக்கும் ஊட்டச்சத்துகளை இந்த ஐஸ்கிரீமில் கொண்டுவரப் போகிறது

Tags: தொழில் வாய்ப்பு தொழில்நுட்பம்

Give Us Your Feedback