இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பால் மரணமடைந்தார் முழு விபரம் director bharathiraja son actor manoj died
இயக்குனர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் மரணமடைந்தார் முழு விபரம் director bharathiraja son actor manoj died
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மரணமடைந்தார்
இவர் தாஜ்மகால், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் உட்பட பல படங்களில் நடித்தவர்.
இவர் இயக்குநர் பாரதிராஜாவின் மகன் ஆவார்.[1]தொழில் வாழ்க்கைஇவர் ஒரு நடிகர் ஆவதற்கு முன்பு தமிழ் திரையுலகில், உதவி இயக்குநராக பணியாற்றினார். இவர் தியேட்டர் ஆர்ட்ஸ் உள்ள தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தில் படித்தார்.இவர் 1999ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார்.
இவர் நவம்பர் 19, 2006 அன்று, தனது காதலியான நடிகை நந்தனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள் உண்டு.
Tags: தமிழக செய்திகள்