ஹஜ் செல்பவர்களின் கவனத்திற்க்கு இந்த தடுப்பூசிகளை கண்டிப்பாக போட்டு இருந்தால் தான் உங்களால் ஹஜ் புக்கிங் செய்ய முடியும் முழு விவரம் HAJJ VACCINES
அட்மின் மீடியா
0
இந்த வருடம் ஹஜ் செய்பவர்களுக்கு . கண்டிப்பாக இந்த ஊசியை எடுத்தால் தான் உங்களால் ஹஜ் புக்கிங் செய்ய முடியும்.
ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவுக்குள் நுழையும் முன், ACWY தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
யாத்ரீகர்களுக்கான தடுப்பூசி அவசியம்:சவுதி அரேபியாவிற்குள் ஹஜ் அல்லது
உம்ரா யாத்திரைக்குச் செல்பவர்கள் அனைவருக்கும் ACWY தடுப்பூசி சான்றிதழ் அவசியம்.
2 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஹஜ் அல்லது உம்ரா யாத்ரீகர்கள் சவுதி அரேபியாவிற்குள் நுழையும் முன் ACWY தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என சவுதி சுகாதார அமைச்சகம் ஹஜ் பயணத்துக்கான நுழைவு விசாவையும், உம்ரா செய்வதற்கும் தடுப்பூசி தேவைகளை நிர்ணயித்துள்ளது.
HAJJ 2025 செல்ல உள்ளவர்கள் Seasonal Influenza Vaccine," "Meningitis Vaccine," and "Covid-19 Vaccine ஆகிய தடுப்பூசிகளை போட அறிவுறுத்தப்பட்டுள்ளது
◼️"Adult Vaccines" for the Meningitis Vaccine.
◼️"Seasonal Influenza Vaccine" for the Influenza Vaccine.
◼️"covid 19 Vaccine Clinic" for Covid-19 Vaccine.
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:
https://www.saudiembassy.net/hajj-and-umrah-health-requirements
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்