இந்தியா போஸ்ட் வங்கியில் வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் IPPB Recruitment 2025
இந்தியா போஸ்ட் வங்கியில் வேலை வாய்ப்பு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் IPPB Recruitment 2025
India Post Payments Bank Limited (IPPB) has been setup under the Department of Post, Ministry of Communications with 100% equity owned by Government of India having presence all over India which aims to utilize all of India's 1,55,015 post offices as access points and 3~Lakh Postmen and Gramin Dak Sewaks (GDS) to provide doorstep banking services. IPPB is leading the next revolution of banking and financial literacy and this new model will pave the way for India's largest banking network to reach each and every corner of the nation.
In order to support our future growth and transformation challenges, we invite applications from qualified, energetic and dynamic candidates who will be appointed as Executive on contractual basis through online application mode in different disciplines of the Bank as per details given below. Interested candidates who fulfill the eligibility criteria may apply online from 01.03.2025 to 21.03.2025 by visiting our website https://www.ippbonline.com/web/ippb/current-openings No other mode of application will be accepted.
பணி:-
Executive
கல்வி தகுதி :-
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
பிப்ரவரி 1, 2025 தேதியின் அடிப்படையில் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
21.03.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-
https://ippbonline.com/documents/20133/133019/1740805290092.pdf
Tags: வேலைவாய்ப்பு