Breaking News

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் kendriya vidyalaya admission 2025

அட்மின் மீடியா
0

 கேந்திரிய வித்யாலயா எனப்படும் KV பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் பதிவு துவங்குகிறது.



 
KV பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை CBSE பாடதிட்டத்தின் முறையில் படிக்கலாம்.  நடப்பு கல்வி ஆண்டில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 7 ம் தேதி காலை, 10 மணிக்கு துவங்க உள்ளது. 


விண்ணப்பிக்க:-

https://kvsonlineadmission.kvs.gov.in/index.html

என்ற இணையதளம் மூலமாகவும், ஆண்ட்ராய்ட் செல்பேசி செயலி வாயிலாகவும் பதிவு செய்யலாம். 

இதற்குக் குழந்தைகளின் வயது 6 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 8 வயதிற்க்கு உள் இருக்கவேண்டும்

மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் RTE  கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள், கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை தற்போது, முதலாம் வகுப்பில் சேர, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம்

கேந்திரிய வித்யாலயா பள்ளியின் ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 40 மாணவர்கள் வரையில் மட்டுமே சேர்க்கப்படுவர்.  இதில் 25 சதவிகித இடங்கள் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் சேர்க்கப்படுகின்றன.  தற்போது வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்கள் சேர மார்ச் 27 முதல் ஏப்ரல் 17 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

01/04/2025 அன்று விண்ணப்பதாரர் 6 வயதைக் கடந்திருக்க வேண்டும். அதவாது , விண்ணப்பபதாரர் 1.04.2017 - 1.04.2019 க்கு இடையே பிறந்திருக்க வேண்டும்.

Date of birth of child: This is a mandatory field. Please enter date of birth as per birth certificate of the child, issued by competent authority. This information cannot be changed after sign-up. 

Important: As per KVS admission guidelines, the minimum age for admission to Std 1 is 6 years and the maximum admissible age is 8 years as on 1 April, 2025, 

with a 2 year relaxation in upper age limit of "Differently Abled" applicants. Thus, the allowed range of date of birth of a child seeking admission to Std 1 in 2025-2026 is: 1 April, 2017 to 1 April, 2019 for applications not in the "Differently Abled" category. 

The allowed range of date of birth of a child seeking admission in the "Differently Abled" category is 1 April, 2015 to 1 April, 2019. If the date of birth does not lie in the above mentioned range, sign-up/registration will not be allowed. 

A scan/picture of proof of date of birth (JPEG file of size at most 256KB) must be uploaded while submitting the online admission form. You are therefore advised to keep the scanned proof handy. For admission to Std 1, certificate of proof of age must be in the form of a birth certificate issued by the authority competent to register births. 

This will include certificates from Notified Area Council / Municipality / Municipal Corporation / extract about the date of birth from records of Village Panchayat, Military Hospital and service records of Defence personnel. If a Vidyalaya offers provisional admission to a child, the original certificate of date of birth must be produced at the time of admission. This will be returned after verification.

மாற்றுத் திறனாளி குழந்தைகள் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பை விட 2 ஆண்டுகள் சலுகை பெற தகுதியுடையவர்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்

குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

வருமான சான்றிதழ்

சாதி சான்றிதழ்

குழந்தையின் புகைப்படம்

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

21.03.2025 

மேலும் விவரங்களுக்கு:-

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission_Notice_2023-24.pdf

https://kvsangathan.nic.in/sites/default/files/hq/Admission_Schedule%202023-24.pdf

kvs admission,

kendriya vidyalaya admission

kendriya vidyalaya admission 2025

kendriya vidyalaya admission 2025 - 26

kv admission 2025

kv admission 2025-26

kvs admission 2025

kvs online admission

kendriya vidyalaya admission form1

kv admission form

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback