தமிழகத்தின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ kendriya vidyalaya tamil teacher vacancy
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ kendriya vidyalaya tamil teacher vacancy
Eligible candidates can appear for Walk-in-Interview with their Original certificates. Without Original certificates candidates will not be considered for the selection. Self-attested Photo copy of all the certificates are to be submitted along with Bio-data form on the day of Interview. The Interview will be conducted in KENDRIYA VIDYALAYA CECRICAMPUS, KARAIKUDI as per the schedule given below
For Part Time Teachers on Contractual Basis (Purely temporary) for the session 2025-26. Eligible candidates can appear for Walk-in interview with their original certificates. Candidates will be asked to submit self attested copies of their certificates and recently taken passport size photo.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என சர்ச்சையான நிலையில், 2 பள்ளிகளில் தற்காலிகமாக தமிழ் ஆசிரியர்கள் தேவை என செய்தித்தாளில் விளம்பரம் வெளியாகி உள்ளது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கேந்தரியா வித்யாலயா பள்ளி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தமிழ் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி:-
15.03.2025 (SATURDAY) அன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளது
KV, RTC, ITBP, Illuppaikud
15.03.2025 (SATURDAY) மற்றும் 16.03.2025 (SUNDAY) அன்று நேர்காணல் நடத்தப்பட உள்ளது
15.03.2025 (Saturday)
Post(s)/Subject (5)
1.PGT-Computer Science
2. Primary Teacher
3. Computer Instructor
4. Sports Coach & Yoga Coach
5.Nurse
6. Counsellor & Special Educator
1.PGT-English, Hindi, Mathematics, Physics, Chemistry, Biology, Economics & Commerce
2.TGT-English, Hindi, Sanskrit, Mathematics, Science (Biology) & Social Science
3. Tamil Instructor
4. Music Coach/Teacher
Tags: கல்வி செய்திகள்