Breaking News

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் லைவ் பார்க்க tamilaga vetri kalagam general body meeting 2025

அட்மின் மீடியா
0

 தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது

தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் அரங்கில் தொடங்கியது. 




தமிழக வெற்றிக் கழக பொதுக்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உட்பட 2,000 பேர் பங்கேற்றுள்ளனர். இருமொழிக்கொள்கை, டாஸ்மாக் முறைகேடு, தொகுதி மறுவரையறை, பரந்தூர் விமான நிலையம், சாதிவாரிக் கணக்கெடுப்பு போன்றவை உட்பட 17 தீர்மானங்கள் தமிழக வெற்றி கழகத்தின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பொதுக்குழு கூட்டம் லைவ் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.youtube.com/watch?v=SMKVMvGqbeQ

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback