தமிழக பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு பார்க்க Tn Budget 2025 Live
தமிழக பட்ஜெட் நேரடி ஒளிபரப்பு பார்க்க Tn Budget 2025 Live
தமிழக சட்டசபையில் இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த பட்ஜெட்டில் மக்களை கவருவதற்கான பல்வேறு திட்டங்கள் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இந்த பட்ஜெட், மக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் வேளாண்மை பட்ஜெட் 15-ந் தேதி (சனிக்கிழமை) தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. வரும் 17-ந் தேதி சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கான பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழ்நாடு அரசின் 2025-2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்ய்ப்படுவதௌ பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 100 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது
நேரடி ஒளிபரப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=orZwiapjdKI
நேரடி ஒளிபரப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=4LAcoaCRpnY
நேரடி ஒளிபரப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=abdcIUBCT6s
நேரடி ஒளிபரப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=0gl-vkhXC8s
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்