Breaking News

டிக்கெட் கவுண்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாம் - புதிய வழிமுறை அறிமுகம் Train ticket purchased from counter can be cancelled online

அட்மின் மீடியா
0

டிக்கெட் கவுண்டரில் எடுத்த ரயில் டிக்கெட்டை ஆன்லைனில் ரத்து செய்யலாம் - புதிய வழிமுறை அறிமுகம்


மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது டிக்கெட் கவுன்ட்டரில் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டை வாங்கியவர்கள். இருக்கை உறுதியாகாத நிலையில் ரெயில் புறப்படுவதற்கு முன்பாக டிக்கெட் கவுன்ட்டருக்கு சென்று ரத்து செய்யவேண்டிய நிலை உள்ளது என கேள்விக்கு பதில் அளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 

ரெயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டை ஆன்லைன் மூலம் ரத்து செய்யலாம் என்றுத் தெரிவித்தார். 

மேலும், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் அல்லது 139 எண்ணுக்கு அமைத்து கவுன்ட்டர்களில் எடுத்த டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம் எனக்கூறிய அஸ்வினி வைஷ்ணவ், ரத்து செய்த அசல் டிக்கெட்டை முன்பதிவு கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback