மொபைல் UPI சேவை திடீர் செயலிழப்பு - பயனர்கள் தவிப்பு முழு விவரம் upi down
அட்மின் மீடியா
0
மொபைல் UPI சேவை திடீர் செயலிழப்பு - பயனர்கள் தவிப்பு முழு விவரம் upi down
நாடு முழுவதும் கடந்த ஒரு மணிநேரமாக UPI சேவைகள் செயலிழந்ததால் பயனர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் Gpay, Phonepay, Paytm ஆகிய செயலிகளில் பணபரிவர்த்தனை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இரவு 7:00 மணிக்குப் பிறகு 23,000 க்கும் மேற்பட்ட புகார்கள் எழுந்துள்ளன. ஆனால் UPI-ஐ மேற்பார்வையிடும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI), செயலிழப்புக்கான காரணம் குறித்து இன்னும் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.
நாடு தழுவிய அளவில் UPI சேவைகள் செயலிழந்ததால் UPI Down என பயனர்கள் பலரும் தங்களது சமூகவலைத் தளங்களில் வேகமாக பதிவிட்டு வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள் தொழில்நுட்பம்