ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது உச்ச நீதிமன்றம் - 10 மசோதாக்கள் என்ன என்ன முழு விவரம்
அட்மின் மீடியா
0
உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள 10 மசோதாக்கள் என்ன என்ன முழு விவரம்
ஆளுநர் நிறுத்தி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியது உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ள 10 மசோதாக்கள்
- ஆளுநருக்குப் பதில் முதலமைச்சரை பல்கலைக் கழக வேந்தராக்குவதற்கான மசோதா
- கால்நடை பல்கலைக் கழக திருத்த மசோதா
- மீன்வள பல்கலைக் கழக திருத்த மசோதா
- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்துக்கு முதலமைச்சரை வேந்தராக்குவதற்கான மசோதா
- தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு முதலமைச்சரை வேந்தராக்குவதற்கான மசோதா
- தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
- தமிழ் பல்கலைக் கழக சட்டத்திருத்த மசோதா
- தமிழ்நாடு பல்கலைக் கழகங்கள் 2ம் திருத்த மசோதா
- கால்நடை 2ம் திருத்த மசோதா
- மீன்வள பல்கலைக் கழக 2வது திருத்த மசோதா
Tags: தமிழக செய்திகள்