பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில் விலை உயர்ந்துள்ளது.
மேலும் கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்பதால், பெட்ரோல், டீசல் விற்பனை விலையில் மாற்றம் இருக்காது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
Tags: இந்திய செய்திகள்