200 அடி உயர நடிகர் அஜித்தின் கட்-அவுட் சரிந்து விழுந்தது வைரல் வீடியோ..!
100 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட நடிகர் அஜித்தின் கட்-அவுட் சரிந்து விழுந்தது வைரல் வீடியோ..!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷின் இசையில் அஜித்குமார் நடிப்பில் குட் பேட் அக்லி ,குட் பேட் அக்லி ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.
திருநெல்வேலி PSS மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் முன்பு ‘குட் பேட் அக்லி’ ரிலீஸை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான மிக உயரமான கட்அவுட் தயாராகி வந்தது. இதனை பல அஜித் ரசிகர்கள் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட் செய்து வந்தனர்
இந்நிலையில் இன்று திடீரென அந்த பிரம்மாண்டமான அஜித் கட்அவுட் சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக நல்வாய்ப்பாக யாரும் காயமடையவில்லை.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/adminmedia1/status/1909070365038408142
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ