2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக - பாஜக கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தேசிய அளவில் மோடி தலைமையிலும், தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் கூட்டணி அமைகிறது எனவும் அதிமுகவின் தனிப்பட்ட உட்கட்சி விவகாரங்களில் தலையிடப்போவது இல்லை என கூறிய அமித்ஷா கூட்டணிக்காக அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றார்
மேலும் யாருக்கு எத்தனை தொகுதி என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தான், ஆட்சியில் எங்களுடைய பங்கு என்னவாக இருக்கும் என்பதை பேசுவோம். தமிழகத்தில் இருந்து திமுகவை விரட்டியப்போம் என கூறினார்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்