4வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய இளைஞர் திக் திக் வீடியோ
அட்மின் மீடியா
0
4வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய இளைஞர் திக் திக் வீடியோ
4வது மாடியில் அந்தரத்தில் தொங்கிய குழந்தையை காப்பாற்றிய இளைஞர் திக் திக் வீடியோ
உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் 4 வது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தவறி விழுந்து தொங்கிக் கொண்டிருந்தது.அந்த குழந்தையை மேலிருந்து ஒருவர் பிடித்த நிலையில் அவரால் மீட்க முடியவில்லை.
திடீரென கீழே இருந்து ஒரு மனிதர் குழந்தையின் உயிரைக் காக்க பால்கனியின் கம்பிகளை பிடித்துக்கொண்டு ஒரு மாடியில் இருந்து மற்றொரு மாடிக்கு ஏறி சில வினாடிகளில் 4வது மாடியை அடைந்து குழந்தையை காப்பாற்றி விட்டார்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/crazyclipsonly/status/1907756213690880420
Tags: வைரல் வீடியோ