வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு..!மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட சில நிமிடங்களில் கியாஸ் சிலிண்டர் விலையையும் உயர்த்தியது மத்திய அரசு. விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகின்றது
மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு ரூ.853க்கு விற்பனை செய்யப்படும். உஜ்வாலா திட்டம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவோருக்கு ரூ.550 ஆக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்