உ.பியில் சிகிச்சைக்கு வந்த 5 வயது குழந்தையிடம் சிகரெட்டை கொடுத்து புகைக்க வைத்த அரசு மருத்துவர் அதிர்ச்சி வீடியோ
உ.பியில் சிகிச்சைக்கு வந்த 5 வயது குழந்தையிடம் சிகரெட்டை கொடுத்து புகைக்க வைத்த அரசு மருத்துவர் அதிர்ச்சி வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் ஜாலோன் மாவட்டத்தில் மருத்துவராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் சந்திரா. இவரிடம் 5 வயது சிறுவன் ஒருவர் சளி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டார். மருத்துவர் சிறுவனை சிகரெட் புகைக்குமாறு கூறுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது.
இதையடுத்து, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நரேந்திர தேவ் சர்மா கூறுகையில்:-
அந்த வீடியோ சம்பவம் மார்ச் மாதம் நடந்தது எனவும் மேலும் மார்ச் மாடஹ்ம் 28ம் தேதியே விசாரணைக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/kalyugdarpan/status/1912811436947939593
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ