Breaking News

BE/B Tech/B Sc படித்தவர்களுக்கு அணுசக்தி கழகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ npcil recruitment 2025

அட்மின் மீடியா
0

Diploma மற்றும் I T I படித்தவர்களுக்kஉ அணுசக்தி கழகத்தில் வேலை வாய்ப்பு முழு விவரம் இதோ

.இந்திய அணுசக்தி கழகத்தில் (NPCIL) காலியாக உள்ள 400 Executive Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.



கல்வித்தகுதி:-

BE/B Tech/B Sc (Engineering)/5 year Integrated M Tech with a minimum of 60% aggregate marks in one of the 6 engineering disciplines mentioned in the Table below from University/Deemed University or Institute recognized by AICTE/UGC. 

A minimum of 60% marks means the marks as per the ordinances of the respective university. ii. Applicants must have a valid GATE-2023 or GATE-2024 or GATE-2025 Score in the same engineering discipline as the qualifying degree discipline. 

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பி.இ/பி.டெக்/பி.எஸ்.சி (பொறியியல்) அல்லது ஐந்து வருட ஒருங்கிணைந்த எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

மேலும், விண்ணப்பதாரர்கள் GATE 2023 அல்லது GATE 2024 அல்லது GATE 2025 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

வயது வரம்பு :-

பொது / EWS பிரிவினர் - அதிகபட்சம் 26 வயது

OBC (NCL) பிரிவினர் - அதிகபட்சம் 29 வயது

SC / ST பிரிவினர் - அதிகபட்சம் 31 வயது

PwBD பிரிவினர் - அதிகபட்சம் 36 வயது

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.04.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://npcilcareers.co.in/GHAVP2020/documents/Advt.pdf

https://www.npcilcareers.co.in/ET20251004/documents/Advt.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback