பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி என பரவும் வைரல் வீடியோ உண்மை என்ன biryani plastic rice
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி என பரவும் வைரல் வீடியோ உண்மை என்ன biryani plastic rice
தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை தமிழக அரசு 'வதந்தி' என மறுத்துள்ளது.
பரவிய செய்தி:-
பிரியாணி தயாரிப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
உண்மை என்ன?
சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வரும் காணொளியில் இருப்பது பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கும் காட்சியல்ல. பழைய பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்போது எடுக்கப்பட்ட காணொளியின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வதந்தி பரப்பி வருகிறார்கள்.பிரியாணி சமைப்பதற்காக பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாகப் பரவும் வதந்தி என தெரிவித்துள்ளது!
அட்மின் மீடியா ஆதாரம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/tn_factcheck/status/1908822036652138843
Tags: FACT CHECK மறுப்பு செய்தி