Breaking News

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை வாய்ப்பு முழு விவரம்

அட்மின் மீடியா
0

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி:-

குறைதீர்ப்பாளர்கள் (Ombudsperson)

மாவட்ட வாரியான காலியிடங்கள்:-

அரியலூர் 1, காஞ்சிபுரம் 1, திருவள்ளூர் 1, கன்னியாகுமரி 1, தூத்துக்குடி 1, செங்கல்பட்டு 1, கோயம்புத்தூர் 1, மதுரை 1, ராமநாதபுரம் 1, சிவகங்கை 1, திருச்சி 1, கரூர் 1, தஞ்சாவூர் 1, மயிலாடுதுறை 1, திருவாரூர் 1, நாமக்கல் 1, சேலம் 1, திருப்பூர் 1, வேலூர் 1, திருப்பத்தூர் 1, திருவண்ணாமலை 1, தருமபுரி 1, கிருஷ்ணகிரி 1.

கல்வி தகுதி:-

ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

https://tnrd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்பவேண்டும்

அஞ்சல் முகவரி:-

The Commissioner of Rural Development and Panchayat Raj, 

Saidapet, Panagal Building, 

Chennai – 600015

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

 5.5.2025

Eligibility criteria

The persons fulfilling the following criteria may apply for selection of Ombudsperson under MGNREGS.

1. A person with eminent standing and impeccable integrity with at least ten years of experience in public administration, law, academics, social work or management

2. Experience in working with people or community organization shall be a mandatory qualification

3. Should hold a degree from any recognized University.

4. Should not be a member of political party or a banned organization.

5. Should not be insane / of unsound mind

6. Must be a person physically active and capable of conducting field tours, inspection and visit to remote rural location in the district.

7. He/She should not have been declared as an insolvent. Nor should there be any case, either civil or criminal, pending against him/her in any court in India.

8. Should not have any subsisting interest in any of the three tiers of Panchayat Raj institutions or any Rural Development Department issues.

9. Should not have been convicted or sentenced to punishment.

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்;-

https://tnrd.tn.gov.in/pdf/14010-2025%2002.04.2025%20EOI.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback