உயிருக்கு ஆபத்தான முறையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த இளைஞர் கைது
அட்மின் மீடியா
0
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் ரீல்ஸ் வீடியோ எடுக்க ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்து ரயில் சென்ற பின் அவர் எழுந்து வருவது போல் வீடியோ எடுத்துள்ளார்,
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானது. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1909787141774959071
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ