Breaking News

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

அட்மின் மீடியா
0

 ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை கோயில் குடமுழுக்கை ஒட்டி, நாளை (ஏப். 04) மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு



Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback