கைலாசாவில் நித்தியானந்தா உயிர் தியாகம் செய்து மரணம்? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோ முழு விவரம்
அட்மின் மீடியா
0
நித்தியானந்தா உயிர் தியாகம் செய்து மரணம் முழு விவரம்
பிரபல சாமியார் நித்தியானந்தா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கைலாசாவில் வசித்துவருவதாக சொல்லப்படும் பிரபல சாமியார் நித்தியானந்தா கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக நித்தியானந்தா சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் வீடியோ மூலமாக ஆன்மீக சொற்பொழிவில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நித்தியானந்தாவின் மரணம் குறித்து பல கேள்விகள் எழுகின்றன. இந்தியாவில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து தப்பிக்க, இது ஒரு திட்டமிட்ட நாடகமாக இருக்கலாம் என்று இணையவாசிகள் சந்தேகிக்கின்றனர்.
Tags: தமிழக செய்திகள்