எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் முழு விவரம்
எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் முழு விவரம்
உதகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கலைஞர், ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் வரவில்லை. ஜெயலலிதா மறைந்தபிறகு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு நீட் தேர்வை திணித்தது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழ்நாட்டில் நீட் தேர்வை அனுமதித்தனர். நீட் ரத்து தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு கிடைத்திருக்கும். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தால் தான் பாஜக உடன் கூட்டணி என வெளிப்படையாக அறிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்றார்.
Tags: அரசியல் செய்திகள்