திமுக துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
திமுக துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவா நியமனம் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நியமனம் தலைமைக் கழக அறிவிப்பு!கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திரு திருச்சி சிவா எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுகிறார்.
திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் பொன்முடி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அந்த பொறுப்புக்கு திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்