ஜூன் மாதம் முதல் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஃபிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் திட்டம்
ஜூன் மாதம் முதல் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க ஃபிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் திட்டம்
ஜூன் மாதத்தில் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ள கருத்து இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பலஸ்தீனை தனி நாடாக ஏற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அநியாயமாக பறிபோகும் குழந்தைகள் உயிரைகாக்க மற்ற நாடுகளும் விரைவில் முன்வர வேண்டும்
எதிர்வரும் சில மாதங்களில் இந்தத் தீர்மானத்தை எடுக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் வகிக்கும் 193 நாடுகளில் இதுவரை 147 நாடுகள் பலஸ்தீனை தனி அரசாக ஏற்றுக்கொண்டிருக்கிறது.அந்தவகையில் கடந்தாண்டில் பத்து நாடுகள் பலஸ்தீனை தனி நாடாக ஏற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
Tags: வெளிநாட்டு செய்திகள்