வேலைவாய்ப்பற்றவர்கள் மாதாமாதம் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
திருவள்ளூர் மாவட்ட வேலைளய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் வமயத்தில் படித்து முடித்து பதிவு செய்து மவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேளாக காத்திருக்கும் இளைஞர்களுக்காக, மாதம் ஒன்றுக்கு பத்தாம் மருப்பு தேர்ச்சி பெறாதவிகளுக்கு ரூ.200/ம். பத்தாம் வருப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/- மேல்நிலை தேர்ச்சி பெற்றவர்களுக்கு. /மற்றும் பட்டதாரிகளுக்கு ஆ.500/ வீதம் மூன்றாண்டு காலத்திற்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும், அனைத்துவகையான மாற்றுத்திறாளிகளுக்கான உதவித் தொகை மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஆ.600/, மேல்நிலைச்சி பெற்றவிகளுக்கு ரூ.750/- மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000/ வீதம் பத்தட்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோ உதவித் தொகை வழங்கப்படுகிறது
இத்திட்டத்தின் கீழ் மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 31.082025 உடன் ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பறிவுதான்களும், அனைத்துவகையான மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து ஒரு வருடம் முடிவும் பதிவுதாரர்களும் தகுதியானவர்கள் ஆவார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியிஸ் 45 வயதுக்கு மிகாமலும், இதர வகுப்பினர் 4வயதிற்கு மீகாமலும் இருத்தல் வேண்டும்.
மனுதாரர் குடுப்பு ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை. மனுதாரர் அரசு அல்லது தனியர் நிறுவனங்கள் வாயிலாக எவ்வித ஊதியம் பெறுபவர் மற்றும் மகள் உரிமைத் தொகை அரசு துறைகளில் உதவித் தொகை பெறுபவராக இருந்தல் கூடாது. மனுதாரர் அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ / மயராக இருந்தல் கூடாது. இந்நிபந்தனை தொலைதூர கல்வி அல்லது அஞ்சல் வழி கல்விக் கற்கும் மனுதாரருக்கு பொருந்தாது. மேலும் மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு பதிவிலை தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருந்தல் வேண்டும்.
மேற்கண்ட தகுதியுடையர்கள் உடனடியாக திருவஞர் மட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரெறிவழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தேரில் வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
உறுதிமொழி ஆவனம் கொடுத்தவர்களுக்கு மட்டும் தொடர்ச்சியான உதவித்தொகை மூன்றாண்டுகளுக்கும். மாற்றுத்திறாகளுக்கு தொடர்ந்து ஆண்டுகள் மட்டும் வழங்கப்படும் என்றும். இதுவரைஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காம உள்ள பயனளிகள் உடயாக திருவமிர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் உரிய படிவத்தில் உறுதிமொழி ஆவணத்தினை சமர்ப்பிக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமு.பிரதாட இஆ அவர்கள் தெரிவித்தர்கள்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி