வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வீடியோ மாவட்டம் வாரியாக பார்க்க
அட்மின் மீடியா
0
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக ஜமாத்துல் உலமா சபை சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வீடியோ மாவட்டம் வாரியாக பார்க்க
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்ததன் மூலம் சட்டமாக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட இந்த வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து, நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற்று வருகின்றது
சென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=TS92_a4GNZk
திருப்பூரில் நடக்கும் ஆர்ப்பாட்டம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/live/LZfyUHB-EGM
கடலூரில் நடக்கும் ஆர்ப்பாட்டம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/live/VdbDwT_eTv0
புதுக்கோட்டையில் நடக்கும் ஆர்ப்பாட்டம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/watch?v=P4k4to1_43E
விருதுநகர் நடக்கும் ஆர்ப்பாட்டம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.youtube.com/live/4NYPkW-yA_Q
https://youtu.be/6DeWiW4HJhs?si=FEtQP659Oa6GLAlH
https://www.youtube.com/live/LX1gRqj6yOU?si=71PvoMSOPM880ASG
Tags: மார்க்க செய்திகள்