சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஜிப்லி புகைப்படம் இலவசமாக உருவாக்குவது எப்படி முழு விபரம் இங்கே can you convert to ghibli art
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஜிப்லி புகைப்படம் இலவசமாக உருவாக்குவது எப்படி முழு விபரம் இங்கே can you convert to ghibli art
சமூக ஊடகங்களில் தற்போது பலரும் தங்கள் புகைப்படங்களை கார்ட்டூன் படங்களாக மாற்றி பதிவிட்டு வருவதை பார்த்திருப்பீர்கள்.
அந்த புகைப்படம் ஜப்பானிய அனிமேட்டரான ஹயாயோ மியாசாகி தான் இந்த ஸ்டூடியோ ஜிப்லி வகை அனிமேஷனை முதன்முதலில் வடைவமைத்தவர். 83 வயதான ஹயாயோ மியாசாகி 13 அனிமேசன் படங்களை இயக்கி இருக்கிறார்.
ஸ்டுடியோ ஜிப்லி என்பது 1985 இல் மியாசாகி ஹயோ, தகஹடா இசாவோ மற்றும் சுசுகி தோஷியோ ஆகியோரால் நிறுவப்பட்ட ஒரு ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட ஸ்டுடியோ ஆகும்.
ஜிப்லி புகைப்படம் இலவசமாக உருவாக்குவது எப்படி
முதலில் போன் அல்லது கணினியில் கூகுள் பிளே ஸ்டோரில் சாட் ஜிபிடி அல்லது கூகுள் ஜெமினி ஆப் டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் இல்லை என்றால் சாட் ஜிபிடி.காம் இணையதளம் சென்றும் நீங்கள் பயன்படுத்தலாம்.
அடுத்து அதில் உங்கள் இமெயில் முகவரியை கொடுத்து லாகின்ச் எய்து கொள்ளுங்கள்
அதன்பின்பு புகைப்படங்கள் ஆப்சனை கிளிக் செய்து அதில் photoes- என்ற ஆப்சனை கிளிக் செய்து கொள்ளுங்கள்
அதன்பின்பு கேலரியில் இருக்கும் புகைப்படம் ஒன்றை அதில் பதிவேற்றிவிட்டு “Create a Studio Ghibli-style anime art” என்று பதிவிட்டு எண்டர் கொடுங்கள் அவ்வளவு தான் சிறிது நேரத்தில் உங்கள் புகைப்படம் அனுப்பப்படும்
Tags: தொழில்நுட்பம்