இலவசமாக ஹஜ் செய்ய வாய்ப்பு யாருக்கெல்லாம் தெரியுமா முழு விபரம் இதோ Free Hajj 2025 for the Iqama Holders
அட்மின் மீடியா
0
இலவசமாக ஹஜ் செய்ய வாய்ப்பு யாருக்கெல்லாம் தெரியுமா முழு விபரம் இதோ Free Hajj 2025 for the Iqama Holders
இலவசமாக ஹஜ் செய்ய வாய்ப்பு
சவுதி அரேபியாவில் இக்காமாவில் இருப்பவர்களில் புதியதாக இஸ்லாத்தை ஏற்றிருப்பவர்களுக்கு, இலவசமாக ஹஜ் செய்வதற்குண்டான வாய்ப்பை ரியாத்திலுள்ள பாதியா ஹயா நிலையம் ஏற்படுத்தி தருகிறது. தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.
இந்த ஆண்டு 25 நபர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.இந்த இலவச ஹஜ் பயண பை பயன்படுத்திக் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் QR Code ஸ்கேன் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd3zgFB836Hwm6KTr1tAfuMFEVjYaiw1p9aU0rCn0QTgkZO9Q/viewform?pli=1
மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்தால் அதில் HAJJ-2025புதியதாக இஸ்லாம் ஏற்றவர்களுக்கு மட்டும் என இருக்கும் அதில் உங்கள் மெயில் ஐடி லாகின் செய்யுங்கள்
அடுத்து அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதிலை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் அவளவுதான்
நீங்கள் சவுதியில் இருக்குறீர்களா?
பெயர் இஸ்லாமை ஏற்பதற்க்கு முன்
பெயர் இஸ்லாமை ஏற்றதற்க்கு பின்
உங்களின் மொபைல் எண்
உங்களிடம் இஸ்லாம் ஏற்றதற்க்கான சான்றிதழ் உள்ளதா?
உங்கள் இகாமாவில் ரிலீஜியஸ் மாற்றம் செய்து விட்டீர்களா?
சவுதியில் எங்கு இருக்குறீர்கள்?*
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்