Breaking News

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு hpcl recruitment 2025

அட்மின் மீடியா
0

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு உடனே விண்ணபிக்கலாம் 



பணி:-

ஜூனியர் நிர்வாகி (Mechanical) 

ஜூனியர் நிர்வாகி (Electrical) 

ஜூனியர் நிர்வாகி (Instrumentation) 

ஜூனியர் நிர்வாகி (Chemical) 

ஜூனியர் நிர்வாகி (Fire& Safety) 

வயது வரம்பு:-

குறைந்தபட்சம் 25 வயது பூர்த்தியடைந்து இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி:-

ஜூனியர் நிர்வாகி (Mechanical) 

ஜூனியர் நிர்வாகி (Electrical) 

ஜூனியர் நிர்வாகி (Instrumentation) 

ஜூனியர் நிர்வாகி (Chemical) 

ஜூனியர் நிர்வாகி (Fire& Safety) 

அந்தந்த பொறியியல் துறைகளில் 3-ம் ஆண்டுகள் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஜூனியர் நிர்வாகி பதவிக்கு மட்டும் ஏதேனும் ஒரு அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

30.4.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.hindustanpetroleum.com/documents/pdf/Recruitment_of_Junior_Executive_Officers_2024-25_Refinery_Division_Eng_26032025.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback