டிகிரி படித்தவர்களுக்கு சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு முழு விவரம் இதோ iit madras recruitment 2025
டிகிரி படித்தவர்களுக்கு சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு முழு விவரம் இதோ iit madras recruitment 2025
Indian Institute of Technology Madras, Chennai, invites online applications from Indian Nationals possessing the required academic qualifications and relevant work experience for recruitment to the following NonTeaching positions.
சென்னை ஐஐடி-யில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவுகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி:-
நூலகர்,
தலைமை பாதுகாப்பு அதிகாரி,
டெபியூட்டி பதிவாலர்,
டெக்னிஷிக்கல் அதிகாரி,
உதவி பதிவாளர்
1.Librarian (Deputation)
2 Chief Security Officer
3 Deputy Registrar
4 Technical Officer
5 Assistant Registrar
6 Junior Technical Superintendent
7 Junior Superintendent
8 Junior Assistant
வயது வரம்பு:-
1 Librarian (Deputation) 50 years
2 Chief Security Officer 50 years
3 Deputy Registrar 50 years
4 Technical Officer 45 years
5 Assistant Registrar 45 years
6 Junior Technical Superintendent
7 Junior Superintendent 32 years
8 Junior Assistant 27 years
கல்வித்தகுதி:-
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான கல்வித்தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது முழுமையான கல்வித்தகுதியை மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
19.05.2025
மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்
https://recruit.iitm.ac.in/include/R425_Detailed_Advt_and_instructions.pdf
Tags: வேலைவாய்ப்பு