Breaking News

indian navy recruitment 2025 இந்திய கடற்படையில் பிளஸ் 2 படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

indian navy recruitment 2025 இந்திய கடற்படையில் பிளஸ் 2 படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

INDIAN NAVY INVITES ONLINE APPLICATIONS FROM UNMARRIED MALE CANDIDATES FOR ENROLMENT AS SAILORS FOR SENIOR SECONDARY RECRUITS IN MEDICAL BRANCH {SSR (MEDICAL)} – 02/2025 & 02/2026 BATCH



பணி:-

Sailors (SSR Medical) 

தகுதி :-

கணிதம். இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அடங்கிய பாடப்பிரிவில் குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தற்போது பிளஸ் 2 இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:-

1.9.2024-க்கும் 29.2.2008-க்கும் இடைப்பட்ட தேதியில் பிறந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

16.4.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.

https://sailornavy.cdac.in/ssrmedcycle1/notifications/Advt_SSR_Med_02_2025_English.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback