Breaking News

8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வேலை வாய்ப்பு madras high court recruitment 2025

அட்மின் மீடியா
0

மெட்ராஸ் உயர்நீதிமன்ற பணிகளுக்கு நேரடித் தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் கீழ்கண்ட பதவிகளுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: madras high court recruitment 2025


பதவியின் பெயர்:-

சோப்தார் (Chobdar)

அலுவலக உதவியாளர் (Office Assistant)

வீட்டு உதவியாளர் (Residential Assistant)

ரூம் பாய் (Room Boy)

தூய்மைப் பணியாளர் (Sweeper)

தோட்டப் பணியாளர் (Gardener)

வாட்டர்மேன் (Waterman)

சுகாதார பணியாளர் (Sanitary Worker)

காவலர் (Watchman)


மாத சம்பளம்:-

Rs. 15,700/-58,100/-+ Special Compensatory Allowance

கல்வித்தகுதி:-

A Pass in VIII Standard or its equivalent, subject to a maximum qualification of XII Standard or its equivalent, on the date of notification. 

An undertaking should be given by the candidates that they are not possessing/ pursuing any higher qualification other than Higher Secondary or its equivalent as on the date of submission of the application. 

If the candidate suppresses any other educational qualification beyond the prescribed qualification, action will be taken against the said individual apart from penal action. 

For the post of Office Assistant, preference will be given to the Candidates having valid LMV driving license, experience in cooking, experience in house-keeping. 

For the post of Residential Assistant, preference will be given to the candidates having (i) one year craft course, under regular stream, in the field of House keeping / Food and Beverage / Cooking / Bakery from a recognized Institute in Indian Union with two years working experience in the respective field and with a knowledge to converse fluently in Tamil and English and (ii) Those who are having valid LMV Driving License. The Experience certificates should be obtained by the candidates from their Employer.

விண்ணப்பிக்க:-

மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை, விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் www.mhc.tn.gov.in

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

: 05.05.2025

தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்:-

06.05.2025

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

05.05.2025

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION%20-%20OFFICE%20ASSISTANT%20(ENGLISH)%20-%202025%20-%20FINAL.pdf

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback