திருமா பயிலகம் சார்பில் TNPSC தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் முழு விவரம்
TNPSC- GR-1, GR-2, GR-2A, GR-4, (VAO) & SI
திருமா பயிலகத்தின் சார்பில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
தொல்.திருமாவளவன் அறிக்கை
சென்னை அசோக்நகர், அம்பேத்கர் திடலில் இயங்கிவரும் 'திருமா பயிலகத்தின் மூலம் அரசு வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சி வருப்புகளைக் கட்டணமின்றி கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறோம்.
திருமா பயிலகம் சார்பில் TNPSC தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் 27ம் தேதி தொடங்க உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிக்கை
இப்பயிலகத்தில் பயிற்சிப் பெற்ற பலர், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு இப்பயிலகத்தில் 27,04 2025 (ஞாயிறு) காலை 9 மணிக்கு TNPSC - 02, 02, 0-4 (VAD) & SI தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் மீண்டும் தொடங்கவுள்ளன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் பின்வரும் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் மற்றும் தேர்வுத் தொடரில் கலந்துகொள்ள விரும்புவோர். கீழ்க்கண்ட அலைபேசி எண்கள், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொண்டு பயிலகத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டுகிறோம்.
Tags: தமிழக செய்திகள்