Breaking News

TNPSC குரூப் 1, 1ஏ தேர்வு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விபரம் group 1 exam date 2025

அட்மின் மீடியா
0
TNPSC குரூப் 1, 1ஏ தேர்வு அறிவிப்பு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விபரம் tnpsc group 1 exam date 2025

TNPSC குரூப் 1, 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!

விளம்பர எண் : 706 அறிவிக்கை எண் : 04 / 2025 நாள் : 01.04.2025 ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு - I  (தொகுதி I ) விண்ணப்பிக்க கடைசி நாள்:- 30.04.2025 

ஏப்ரல் மாத இறுதி வரை இணையதளம் மூலம் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். ஜூன் 15ஆம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.



பணி:-

உதவி வனப் பாதுகாவலர்

Educational Qualification: 

Must possess Bachelor‘s degree in Science or Engineering in any one of the following subjects or its equivalent qualification obtained from any University or Institution recognized by the University Grants Commission for purpose of its grant:- 

(i) Forestry (ii) Botany (iii) Zoology (iv) Physics (v) Chemistry (vi) Mathematics  (vii) Statistics (viii) Geology (ix) Agriculture (x) Horticulture (xi) Engineering (Agricultural or Civil or Chemical or Computer or Electrical or Electronics or Mechanical) (xii) Computer Applications / Science (xiii) Environmental Science (xiv) Veterinary Science

Age Limit:

(as on 01.07.2025) The category wise age limit and age concession details are given below

மேலும்  விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://www.tnpsc.gov.in/Document/english/Group%20IA%20Notification_English_.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback