Breaking News

தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பணி அறிவிப்பு டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் tnusrb recruitment 2025

அட்மின் மீடியா
0
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 1,299 பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. 
பணி: உதவி காவல் ஆய்வாளர்

கல்வி தகுதி: 

ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 1.7.2025 தேதியின்படி 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnusrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 3.5.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

https://www.tnusrb.tn.gov.in/

Give Us Your Feedback