சத்தீஸ்கர் மாநிலத்தில் போலியாக SBI வங்கி தொடங்கிய மோசடியாளர்கள்! நடந்தது என்ன முழு விவரம் Fake SBI branch busted in Tamil Nadu
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சக்தி மாவட்டத்தின் சாபோரா என்ற ஊரில் போலியான எஸ்பிஐ வங்கியை தொடங்கி மக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவ…