செம்பரம்பாக்கம் ஏரி பாதுகாப்பாக உள்ளது ,வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - 67% மட்டுமே நிரம்பியுள்ளது. தமிழக அரசு
செம்பரம்பாக்கம் தொடர்பான வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் - 67% மட்டுமே நிரம்பியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்து குறிப்பில்:- சென்னைக்கு குடிந…